2025 மே 15, வியாழக்கிழமை

பிரதியமைச்சர்கள் மூவர் இராஜினாமா

Menaka Mookandi   / 2015 ஜூலை 16 , மு.ப. 08:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே, எரிக் வீரவர்தன மற்றும் லசந்த அழகியவன்ன ஆகிய மூவரும், தங்களது பிரதியமைச்சர் பதவிகளிலிருந்து இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளனர்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அவர்கள் மூவரும் தங்களது தீர்மானம் தொடர்பில் அறிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .