2025 மே 14, புதன்கிழமை

'ஆணையாளருக்கு கூறுங்கள்'

Princiya Dixci   / 2015 ஜூலை 16 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் நாடளுமன்றத் தேர்தலில் இடம்பெறும் தேர்தல் வன்முறைகள் குறித்து தேர்தல் ஆணையாளருக்கு உடனடியாக அறிவிக்கும் வகையில் 'ஆணையாளருக்கு கூறுங்கள்' எனும் பெயரில் முகப்புத்தகக் கணக்கு (Facebook Account) திறக்கப்பட்டுள்ளது. 

முகப்புத்தகமானது மக்கள் மத்தில் மிகவும் வேகமாகப் பரவி, தாக்கத்தை ஏற்படுத்துவதனாலேயே தேர்தல் ஆணையாளர் இதனைத் திறந்துள்ளார். 

குறித்த முகப்புத்தகக் கணக்கில் தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் சட்டங்கள் மீறப்படும் விதிமுறைகள் குறித்தும் அறிந்துகொள்ள முடியுமென தேர்தல்கள் திணைக்களத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார். 

https://www.facebook.com/groups/tellcommissioner/?fref=ts


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .