2025 மே 14, புதன்கிழமை

ஊவாவுக்கு சென்றார் பொலிஸ் மா அதிபர்

George   / 2015 ஜூலை 18 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோன், இன்னு சனிக்கிழமை(18) ஊவா மாகாணத்துக்கு சென்றுள்ளார்.

காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை அவர் ஊவா மாகாணத்தில் இருப்பார் எனவும் அதன்போது ஊவாவிலுள்ள சகல பொலிஸ் நிலையங்களின்  பொறுப்பதிகாரிகளுடன் கலந்துரையாட அவர் அங்கு சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .