2025 மே 15, வியாழக்கிழமை

ஐ.ம.சு.கூ நிறைவேற்றுக்குழு இன்று கூடும்

Kanagaraj   / 2015 ஜூலை 16 , மு.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நிறைவேற்றுக்குழு இன்று கூடவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்திலேயே இந்த கூட்டம் நடைபெறவிருக்கின்றது.

இந்த குழுக்கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உரையை அடுத்து ஏற்பட்டுள்ள நிலைமைகள் தொடர்பில் ஆராயப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிறைவேற்று குழு, இன்றைக்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் கூடியமை குறிப்பிடத்தக்கதாகும். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .