2025 மே 15, வியாழக்கிழமை

'புலிகளுக்கு மஹிந்த கப்பம் செலுத்தினார்'

George   / 2015 ஜூலை 23 , மு.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிரான போருக்கு அரசியல் உறுதிப்பாட்டை பெற்றுக்கொடுத்தது தமது கட்சி என்றும் மீண்டும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாட்டில் பயங்கரவாதம் தலைதூக்க இடமளிக்க போவதில்லை என நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் செயலாளர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

2009ஆம் ஆண்டு நாட்டில் பயங்கரவாதம் தோல்வியடைய செய்யப்பட்டது. 2005ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ பலத்தை பெற்றது பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கு அல்ல.விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனுடன்  அவர் பேச்சுவார்த்தையில் ஈடுபட நடவடிக்கை மேற்கொண்டிருந்தார். இதற்காக அரசாங்க திறைசேரியின் பணத்தை பெற்று அவர்  புலிகளுக்கு கப்பமாக  செலுத்தினார்' என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .