2025 மே 15, வியாழக்கிழமை

ஹெரோயின் வைத்திருந்தவருக்கு மரண தண்டனை

Kogilavani   / 2015 ஜூலை 23 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் கடந்த 2009 ஆண்டு கைதான நபருக்கு, கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி குசலா சரோஜினி வீரவர்தன இன்று மரணதண்டனை வழங்கி தீர்பபளித்தார்.  

கொழும்பு, முகத்துவாரத்தைச் சேர்ந்த கிருஷான் என்டனி ஜெயராஜ் என்பவர், ஒருகிலோகிராம் 288 கிராம் நிறையுடைய ஹெரோயினை வைத்திருந்த குற்றச்சாட்டில் கடந்த 2009 ஆண்டு கைதானர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .