2025 மே 15, வியாழக்கிழமை

ஒருவர் கொலை: ஒருவருக்கு மரணத்தண்டனை

Kanagaraj   / 2015 ஜூலை 25 , மு.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹியங்கனை பொலிஸ்பிரிவுக்கு உட்பட்ட தலாவகம என்னும் இடத்தில் 2000 ஆம் ஆண்டில் நபர் ஒருவரை சுட்டுக்கொண்டார் என்ற குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவரை குற்றவாளியாக இனங்கண்ட பதுளை மேல் நீதிமன்றம் அவருக்கு நேற்று வெள்ளிக்கிழமை மரணத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .