2025 மே 15, வியாழக்கிழமை

ஐஎஸ்ஐஎஸ் அச்சுறுத்தியது: பிபிஎஸ்

Kanagaraj   / 2015 ஜூலை 26 , மு.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுஜன பெரமுன மற்றும் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளிடமிருந்து அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த அச்சுறுத்தல் குறித்து பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்ககோனிடம் முறைப்பாடு செய்யவுள்ளதாக கட்சி ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கலகொடஅத்தே ஞானசார தேரர், எதிர்வரும் பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி களுத்துறை மாவட்டத்தில் போட்டியிடுகின்றார்.

தொலைபேசிகள் ஊடாகவே இந்த கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் சில அழைப்புகள் ஆப்கானிஸ்தானிலிருந்து எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .