2025 மே 16, வெள்ளிக்கிழமை

இலங்கையில் உள்ள அமெரிக்க பிரஜைகளுக்கு அறிவுறுத்தல்

Kanagaraj   / 2015 ஓகஸ்ட் 09 , மு.ப. 07:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் நாடாளுன்ற தேர்தலுக்கு முன்னராக நடக்ககூடிய தேர்தல் தொடர்பான வன்முறைகளையிட்டு இலங்கையில் வாழும் அல்லது இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருக்கும் அதன் பிரஜைகளுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை ஒன்றை அமெரிக்கா விடுத்துள்ளது.

உள்ளூர் ஊடகங்களை கவனிக்க வேண்டும் எனவும் அரசியல் கூட்டங்களை , ஊர்வலங்களை தவிர்க்க வேண்டும் எனவும் அமெரிக்க பிரஜைகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

'இலங்கை மற்றும் மாலைதீவில் வசிக்கும் அல்லது பயணம் செய்யும் அமெரிக்க பிரஜைகள் ஸ்மாட் ரவலர் இணைப்பு திட்டத்தில் (ளவநி) சேர்ந்து பாதுகாப்பு குறித்து செய்திகளை பெற்றுக்கொள்ளவும் அவசர நிலைமையில் நீங்கள் எங்கு உள்ளீர்கள் என அறிவதற்குமான இலகுவாக பெறுவதற்கும் மான நாம் பரிந்துரைக்கின்றோம் .என அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .