2025 மே 16, வெள்ளிக்கிழமை

வெலே சுதாவின் வழக்கை தொடர்ந்து விசாரிக்க முடிவு

Kanagaraj   / 2015 ஓகஸ்ட் 11 , பி.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

4 கிராம் ஹெரோய்னை தம்வசம் வைத்திருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு வெலே சுதாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை நாளை 12ஆம் திகதி முதல் ஒவ்வொரு நாளும் விசாரிப்பதற்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிரீதி பத்மன் சுரசேன, இன்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .