2025 மே 16, வெள்ளிக்கிழமை

வெள்ளை வான் பற்றி தேர்தலுக்கு பின் அறிவிப்பு

Menaka Mookandi   / 2015 ஓகஸ்ட் 14 , மு.ப. 07:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் வெள்ளை வான் கலாசாரத்தை யார் வழிநடத்தினார்கள் மற்றும் அந்த வெள்ளை வான்கள் மூலம் கடத்தப்பட்டவர்கள் தொடர்பான விசேட அறிவிப்பொன்றை எதிர்வரும் நாட்களில் வெளியிடவுள்ளதாக முன்னாள் பொலிஸ் பேச்சாளரும் ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பஹா மாவட்ட வேட்பாளருமான பிரசாந்த ஜயகொடி தெரிவித்தார்.

வெள்ளை வான் தொடர்பான அனைத்துத் தகவல்களும் தம்மிடம் இருப்பதாகக் கூறிய அவர், எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர், அவை தொடர்பில் வெளியிடுவதாகக் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .