2025 மே 16, வெள்ளிக்கிழமை

ஐ.ம.சு.கூ வேட்பாளரின் வாகனம் மோதியதில் மூவர் படுகாயம்

Kanagaraj   / 2015 ஓகஸ்ட் 15 , மு.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளம் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிடுகின்ற வேட்பாளர் அருந்திக பெர்னாண்டோவின் வாகனம் மோதியதில் பெண்கள் இருவர் உட்பட மூன்றுபேர் படுகாயமடைந்த நிலையில் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

வேட்பாளர் அருந்திக பெர்னாண்டோ, குருநாகல் கூட்டத்துக்கு சென்று சிலாபத்தை நோக்கி நேற்று இரவு வந்துகொண்டிருந்தபோது அதே திசையில் மோட்டார் பயணித்த சைக்கிளிலில்  அவருடைய வாகனம் மோதியுள்ளது.

அந்த மோட்டார் சைக்கிள் வீசுப்பட்டு விழுந்ததில் அதில் பயணித்த பெண்கள் இருவரும் சிறு பிள்ளையுமே கடுங்காயமடைந்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .