2025 மே 16, வெள்ளிக்கிழமை

கடற்படை வீரர் கட்டாரிலிருந்து திருப்பியனுப்பப்பட்டார்

Kanagaraj   / 2015 ஓகஸ்ட் 16 , மு.ப. 08:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

போலி விஸாவை பயன்படுத்தி கட்டார் ஊடாக இத்தாலிக்கு செல்வதற்கு முயன்ற கடற்படையைச்சேர்ந்த 32 வயதான வீரரொருவர், அங்கிருந்து திருப்பியனுப்பப்பட்ட நிலையில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குற்ற புலனாய்வு விசாரணை திணைக்கள அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .