2025 மே 16, வெள்ளிக்கிழமை

வாக்குப்பெட்டியை கொண்டுசென்ற கெப் தடம்புரண்டது

Princiya Dixci   / 2015 ஓகஸ்ட் 17 , பி.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

திக்வெல்லை, கோட்டகொட வாக்களிப்பு நிலையமொன்றிலிருந்து வாக்கெண்ணும் நிலையமொன்றுக்கு வாக்குப் பெட்டியொன்றை கொண்டுசென்றுகொண்டிருந்த கெப் ரக வாகனமொன்று தம்புரண்டது. 

இச்சம்பவத்தால், குறித்த கெப் ரக வாகனத்தில் பயணித்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். 

இச்சம்பவத்தை அடுத்து, வேறு ஒரு வாகனத்தின் மூலம் குறித்த வாக்குப்பெட்டி, மெத்தவத்த தொழில்நுட்பக் கல்லூரியில்  அமைந்துள்ள வாக்கெண்டும் நிலையத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .