2025 மே 16, வெள்ளிக்கிழமை

நல்லாட்சி அமையும்: ரணில்

Princiya Dixci   / 2015 ஓகஸ்ட் 17 , பி.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த ஜனவரி 8ஆம் திகதி இந்த நாட்டில் ஏற்பட்ட அரசியல் புரட்சியை தொடர்ந்து கொண்டுசெல்வதற்கான ஆட்சியொன்றே மீண்டும் அமையும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். 

பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பில் கலந்துகொண்டுவிட்டுத் திரும்பிய பிரதமர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு கூறினார். 

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'வாக்காளர்களின் தீர்ப்புக்கு நாம் மதிப்பளிப்போம். ஒன்றாக இணைந்து பணியாற்றுவோம். புதிய நாடொன்றைக் கட்டியெழுப்புவோம். பிரச்சினைகளை தோற்றுவிக்க மாட்டோம்' என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .