2025 மே 17, சனிக்கிழமை

மீண்டும் ஹிங்குராணை சீனித்தொழிற்சாலை

Gavitha   / 2015 ஓகஸ்ட் 20 , மு.ப. 08:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த 20 வருட காலமாக மூடப்பட்டிருந்த ஹிங்குராணை சீனித்தொழிற்சாலையின் உற்பத்திப் பணிகள்;, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளது என  தொழிற்சாலையை மீண்டும் திறப்பதற்கான தி;ட்டத்தின் பேச்சாளரொருவர்; தெரிவித்தார்.

குறித்த தொழிற்சாலை மூடப்பட்டதன் காரணமாக பணியின்றி இருந்த சுமார் 600 ஊழியர்கள், இந்த சீனித்தொழிற்சாலையின் மீள்திறப்பின் போது இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .