2025 மே 17, சனிக்கிழமை

சபாநாயகராக கருஜெயசூரிய

Kogilavani   / 2015 ஓகஸ்ட் 21 , மு.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய நாடாளுமன்றத்தின் சபாநாயகராக முன்னாள் அமைச்சர் கரு ஜெயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் 1 ஆம் திகதி நடைபெறவுள்ள புதிய நாடாளுமன்றத்தின் முதல் அமர்வில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் இவரது பெயர் முன்மொழியப்படவுள்ளது. சபாநாயகரின் நியமனத்துக்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு வழங்குமென நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

ஐ.தே.கவின் தேசியப் பட்டியிலில் முன்னாள் அமைச்சர் கரு ஜெயசூரியவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதுடன் புதிய நாடாளுமன்றத்தின் முதல் உறுப்பினராக கரு ஜெயசூரிய பதவியேற்கவுள்ளமை குறிப்படத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .