2025 மே 17, சனிக்கிழமை

பிரதமருக்கு பான் கீ மூன் வாழ்த்து

Kanagaraj   / 2015 ஓகஸ்ட் 22 , மு.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஐ.நா.வின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தனது வாழ்த்துக்களை தெரிவித்துகொண்டுள்ளார்.

தொலைபேசியுடாக நேற்று வெள்ளிக்கிமை மாலை தொடர்பு கொண்ட பான் கீ மூன், நல்லாட்சிக்கும் தேசிய ஐக்கியத்துக்கும் கிடைத்துள்ள இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .