2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

ஐ.நா அறிக்கையை அரசு நிராகரிக்க வேண்டும்:மஹிந்த

Gavitha   / 2015 செப்டெம்பர் 23 , மு.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகத்தினால் வெளியிடப்பட்ட, போர்க்குற்றங்கள் தொடர்பான அறிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரிக்க வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஐ.நா அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு கலப்பு நீதிமன்றத்தின் மூலம் வெளிநாட்டு நீதிபதிகள், விசாரணையாளர்கள் மற்றும் வழக்கறிஞர்களைக் கொண்டு போர்க்குற்றங்களை விசாரிப்பது சாத்தியமில்லாதொன்றெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா அறிக்கை வெளியான போது அதை முழுமையாக வாசித்த பின்னரே எந்தக் கருத்துக்களையும் வெளியிடுவேன் என மஹிந்த கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X