2025 மே 19, திங்கட்கிழமை

மாணவனுக்காக முறைப்பாடு

Gavitha   / 2015 செப்டெம்பர் 30 , பி.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

கம்பஹா கொட்டதெனியாவ பிரதேசத்தில், ஐந்து வயது சிறுமி சேயா சந்தவமி படுகொலையுடன் தொடர்புடையாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள மாணவனுக்காக இலங்கை ஆசிரியர் சங்கம், மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளது.

மாணவன் கைது விவகாரத்தில் மனித உரிமை மீறப்பட்டுள்ளதாக அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களை கைதுசெய்யும் போது கட்டளை விதிகளை தயாரிக்குமாறும், சந்தேகத்தின் பேரில் கைதான மாணவனின் மனித உரிமையை மீறும் வகையில் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளமையால் அதுதொடர்பில் நடவடிக்கை எடுத்து மாணவனுக்கு அசாதாரணம் ஏற்படாதவகையில் பார்த்துக்கொள்ளுமாறும் அச்சங்கம் கோரிக்கைவிடுத்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X