2025 ஜூலை 14, திங்கட்கிழமை

2025 உ/த பரீட்சைக்கான திகதி அறிவிப்பு

Editorial   / 2025 ஜூலை 11 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர (உ/த) பரீட்சை 2025‌ நவம்பர் 10 முதல் டிசம்பர் 5, வரை நடைபெறும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி அறிவித்துள்ளார்.

இதற்கிடையில், 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2026 பெப்ரவரியில் நடைபெறும். பரீட்சைகள் விண்ணப்ப காலக்கெடு மற்றும் நடைமுறைகள் தொடர்பான கூடுதல் விவரங்கள் வரும் வாரங்களில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .