2025 ஜூன் 19, வியாழக்கிழமை

21 பொலிஸ் உயரதிகாரிகளுக்கு இடமாற்றம்

Editorial   / 2020 ஓகஸ்ட் 28 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

சேவையின் அவசியம் கருதி பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் பொலிஸ் உயரதிகாரிகள்  21 பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

மூன்று பிரதி பொலிஸ்மா அதிபர், பதில் பொலிஸ்மா அதிபர், பொலிஸ் அத்தியட்சகர், பிரதி பொலிஸ் அத்தியட்சகர்கள் 10 பேர் மற்றும் 6 பிரதான பொலிஸ் பரிசோதகர்ககள் ஆகியோருக்கு இவ்வாறு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .