Editorial / 2018 ஓகஸ்ட் 20 , மு.ப. 11:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹட்டன், ஸ்டேடன் தேயிலை தோட்டத்தின் ஒருபகுதி மண்சரிவின் காரணமாக நீரில் மூழ்கிய நிலையில், குறித்த பிரதேசத்தில் வசிக்கும் 23 குடும்பங்களைச் சேர்ந்த 54 பேர் தற்காலிகமாக பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
மஹாவலி கங்கையின் பிரதான கிளையில் ஒன்றான ஹட்டன் ஓயாவில், கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாகப் பெய்த கடும் மழையின் காரணமாக,தேயிலை தோட்டத்தின் ஒரு பகுதியானது, நீரில் மூழ்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .