J.A. George / 2021 ஜூலை 12 , மு.ப. 07:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை கொள்வனவு செய்த மேலும் 26,000 ஃபைசர் தடுப்பூசிகள் இன்று (12) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளன.
அமெரிக்காவிலிருந்து கட்டாருக்கு விமானத்தில் கொண்டு செல்லப்பட்ட இந்த தடுப்பூசிகள் பின்னர் அங்கிருந்து காலை 2.35 மணியளவில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
இதனையடுத்து, இதுவரை இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட ஃபைசர் தடுப்பூசியின் அளவு 52,000 டோஸாக அதிகரித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .