2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

264 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம்

Editorial   / 2020 மார்ச் 18 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுத் தேர்தலுக்காக 264 சுயேட்சைக் குழுக்கள் இதுவரை கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இன்று (18) மற்றும் நாளை (19) மாவட்ட செயலகத்தில் கட்டுப்பணம் செலுத்துவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

அரசியல் கட்சிகள் உள்ளிட்ட 26 சுயாதீன குழுக்கள் இதுவரை வேட்புமனுவை கையளித்துள்ளன.

வேட்புமனுவை கையளிக்கும் நடவடிக்கைகளும் கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கைகளும் நாளை (19) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .