2025 ஜூன் 25, புதன்கிழமை

3 மாதத்தில் வாகன விபத்துகளால் 698 பேர் உயிரிழப்பு

Editorial   / 2019 ஜூன் 05 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் வாகன விபத்துகளால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவிக்கின்றது.

 தற்போதைய புள்ளிவிபரத்துக்கமைய இந்த வருடம் மார்ச் மாதம் நிறைவின் போது, வாகன விபத்துகளால்  698 பேர் உயிரிழந்துள்ளதுடன் கடந்தாண்டு இதே காலப்பகுதியில் 849 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .