Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 ஜூலை 01 , பி.ப. 12:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை, மொனராகலை ஆகிய மாவட்டங்களில் இன்று அதிகம் வெப்பத்துடனான வானிலை நிலவும் என காலநிலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் குறித்த பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறும் திணைக்களம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
எனவே போதியளவு நீரைப் பருகுமாறும் வௌ்ளை அல்லது இள நிறத்திலான ஆடைகளை அணியுமாறும் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
இதேவேளை சப்ரகமுவ மாகாணத்தின் சில இடங்களில் இன்று மழை பெய்யக் கூடும் என்றும் காலநிலை திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .