Editorial / 2020 நவம்பர் 18 , பி.ப. 01:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்நிலையில், நேற்று (18) மட்டும் 401 பேர் இனங்காணப்பட்டனர். அவர்கள், எட்டு மாவட்டங்களிலிருந்தே இனங்காணப்பட்டுள்ளனர்.
கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை, கொழும்பிலேயே அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago