Freelancer / 2023 நவம்பர் 12 , பி.ப. 06:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து இந்தியா 410 ஓட்டங்களை பெற்றது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்து ஆட தீர்மானித்தது.
இதன்படி நெதர்லாந்து அணிக்கு 411 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிரண்யிக்கப்பட்டுள்ளது. R
7 hours ago
08 Feb 2026
08 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
08 Feb 2026
08 Feb 2026