2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

42 கிராம சேவகர் பிரிவுகள் திங்கட்கிழமையே முடக்கப்படும்

J.A. George   / 2021 மே 14 , மு.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த 42 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்படுவதாக இன்று(14) காலை அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், குறித்த பகுதிகள் எதிர்வரும் 17 ஆம் திகதி முதலே தனிமைப்படுத்தப்படவுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களில் உள்ள கிராம சேவகர் பிரிவுகளே இவ்வாறு முடக்கப்படவுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X