2025 ஜூலை 12, சனிக்கிழமை

5 ஆயிரம் பேரை விழுங்கியது கொரோனா

Editorial   / 2020 மார்ச் 14 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகநாடுகளில் வசிக்கும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டடோர் கொரோனா வைரஸ் தொற்று ஆளாகி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

அதனால் அமெரிக்காவும் அவசர நிலைமையை பிரகடனப்படுத்தி உள்ளதோடு, அதற்காக 50 பில்லியன் அமெரிக்க டொலர்களை நன்கொடை பணமாக விடுவிக்கும் இயலுமை அமெரிக்க அரசாங்கத்துக்கு உள்ளதெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் இந்த நோய்த் தாக்கத்துக்கு ஆளாகி உயிரிழந்தவர்களில் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் அதிகமா உள்ளனர் ​என்றும் தெரிவிக்கப்படுகிறது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .