Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
R.Tharaniya / 2025 மே 18 , பி.ப. 02:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு(NBRO) ஞாயிற்றுக்கிழமை (18) அன்று ஆறு மாவட்டங்களுக்கு முன்கூட்டியே மண்சரிவு எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.
அதன்படி,கொழும்பு, காலி, களுத்துறை, கண்டி,கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு எச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
இந்தப்பகுதிகளில் வசிப்பவர்கள் மண்சரிவு, சாய்வு சரிவு, பாறைசரிவு, வெட்டு சரிவு மற்றும் தரை சரிவு போன்ற சாத்தியக்கூறுகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
4 hours ago