Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Simrith / 2025 ஓகஸ்ட் 20 , பி.ப. 02:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் வறுமை ஒழிப்புத் திட்டமான அஸ்வெசுமவை, கிட்டத்தட்ட 71 சதவீத குடும்பங்கள் நம்பியுள்ளன என்று கிராமப்புற அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பனிலகே இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
தற்போது சுமார் 3.7 மில்லியன் அஸ்வெசும விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .