2026 பெப்ரவரி 23, திங்கட்கிழமை

8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

S.Renuka   / 2026 பெப்ரவரி 23 , பி.ப. 01:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய வானிலை காரணமாக 8 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

குறித்த எச்சரிக்கை இன்று திங்கட்கிழமை (23) காலை 8.30 மணி முதல் நாளை செவ்வாய்கிழமை (24) காலை 8.30 மணி வரை அமுலில் இருக்குமென தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X