2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

’A/L தரச்சான்றிதழ்களை இன்று முதல் பெற்றுகொள்ளலாம்’

Editorial   / 2019 ஜனவரி 01 , மு.ப. 08:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுதராதர  உயர்தர பரீட்சையின் தரச்சான்றிதழ்கள் இன்று(01) முதல் விநியோகிக்கப்படவுள்ளதாக, பரீட்சை திணைக்கள ஆணையாளர் நாயகம், சனத் பூஜித் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கல்வியை தொடருவதற்கமைய, இந்த தரச்சான்றிதழ்களை இன்று முதல் விநியோகிக்கத் தீர்மானிக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த இந்த தரச்சான்றித​ழ்களை ஒருநாள் சேவையின் மூலமாகவும் பெற்றுகொள்ள முடிவதோடு, இதற்காக 600 ரூபாய் கட்டணம் அறவிடப்படுமென்றும், மேலதிக பிரதி தேவைப்படின், அதற்கு 350 ரூபாய் கட்டணமும் அறவிடப்படும் என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .