Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஒக்டோபர் 01 , மு.ப. 11:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாத்தறை, குமாரத்துங்க மாவத்தையில் அமைந்துள்ள நகைக்கடையொன்றில், தங்க நகைகளை திருடிய பெண்ணொருவரைப் பொலிஸார் சனிக்கிழமை (29) கைது செய்துள்ளனர்.
குறித்த கடையில் பொருத்தப்பட்டிருந்த CCTV கமராவில், குறித்தப் பெண் நகைகளைத் திருடியுள்ளமை பதிவாகியுள்ளமையையடுத்து, பொலிஸாரினால், குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் அவரிடமிருந்து 1 இலட்சத்து 30 ஆயிரம் பெறுமதியான தங்கமாலை மீட்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago