Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Editorial / 2019 ஜூன் 02 , பி.ப. 04:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்புடன் தொடர்புடைய நபரொருவர் பற்றி ஹொரவபொத்தான பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலொன்றை அடுத்து, நேற்று (01) குறித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தெஹிவளையைச் சேர்ந்த, மொஹமட் சஹீன் நசுர்தீன் (வயது 53) என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தப் பொலிஸார், இவர் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago