Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2016 ஜனவரி 22 , மு.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் ஜனாதிபதியின் பாரியாரும் இலங்கையின் முன்னாள் முதற்பெண்மணியுமான ஷிரந்தி ராஜபக்ஷ, பாரிய மோசடி, ஊழல், அரச சொத்துக்கள் மற்றும் சிறப்புரிமைகளை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில், எதிர்வரும் 25ஆம் திகதி ஆஜராகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆட்சிக்காலத்தின்போது, தேசிய வீடமைப்பு அதிகாரசபையினால் வழங்கப்பட்ட வீடொன்றை, தமது இணைப்புச் செயலாளருக்கு குறைந்த விலையில் வழங்கியமை தொடர்பில் வாக்குமூலமளிக்கவே அவர் ஆஜராகவுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .