Editorial / 2026 ஏப்ரல் 29 , பி.ப. 05:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் மறுசீரமைப்புப் பணிகளுக்கான 'மாற்றக் குழுவின்' தலைவராக எரான் விக்கிரமரத்ன நியமிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா மற்றும் கிரிக்கெட் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் புதன்கிழமை (29) தமது பதவிகளில் இருந்து இராஜினாமா செய்துள்ளனர். அவர்களின் இராஜினாமாவைத் தொடர்ந்தே, எரான் விக்கிரமரத்ன தலைமையிலான இந்த புதிய நியமனம் விளையாட்டுத்துறை அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
9 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
2 hours ago
4 hours ago