2021 செப்டெம்பர் 17, வெள்ளிக்கிழமை

சித்த மருத்துவபீட மாணவர்கள் வகுப்புப் புறக்கணிப்பு

Suganthini Ratnam   / 2016 மார்ச் 11 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடமலை ராஜ்குமார்

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக சித்த மருத்துவபீட மாணவர்கள் ஒன்பது பேர் நேற்று வியாழக்கிழமை இரவு தாக்குதலுக்குள்ளானமையைத் தொடர்ந்து, அப்பீட மாணவர்கள் இன்று வெள்ளிக்கிழமை முதல் வகுப்புப்  புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தொடர்பில் வளாக முதல்வருக்கும் ஏனைய அதிகாரிகளுக்கும் கடிதம் மூலம் அறிவித்துள்ளதாகவும் அம்மன்றம் தெரிவித்தது.

தொடர்ச்சியாக தமக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல், தாக்குதல்கள் தொடர்பில் முறையாக விசாரணை செய்து தமக்கான நீதி கிடைக்கும்வரை இந்த வகுப்புப் புறக்கணிப்பு தொடருமெனவும் அம்மன்றம் கூறியது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .