2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

திருமலை கிணற்றில் சிசுவின் சடலம்

Super User   / 2010 ஓகஸ்ட் 29 , மு.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

புதிதாகப் பிறந்த சிசுவொன்றின் சடலம் பயன்படுத்தப்படாத கிணறு ஒன்றிலிருந்து  மீட்கப்பட்ட சம்பவம் திருமலை உப்புவெளியில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரசாந்த ஜயகொடி, டெய்லி மிரர் இணையத்தளத்திற்குத் தெரிவித்தார்.

அச்சிசுவின் சடலம் திருகோணமலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. பொலிஸார் இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .