Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 மார்ச் 29 , பி.ப. 01:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஏம்.பரீட்)
கிண்ணியா அல்-ஹிரா முஸ்லிம் மகளீர் மகா வித்தியாலய ஆரம்ப பிரிவு மாணவர்களால் எழுதப்பட்ட பட்டம் என்ற சிறுவர் சஞ்சிகை இன்று செவ்வாய்க்கிழமை வெளியீட்டு வைக்கப்பட்டது.
இந்நிகழ்வினை பாடசாலை நிர்வாகமும் கிண்ணியா விஷனும் இணைந்து ஒழுங்கு செய்து இருந்தன.
சஞ்சிகை வெளியீடு, விமர்சனம், ஆய்வு மற்றும் சிறுவர் கலை கலாச்சார போன்ற பல்வேறு நிகழ்வுகள் இதன்போது இடம்பெற்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .