2021 ஜூலை 30, வெள்ளிக்கிழமை

குடிசன மதிப்பீட்டு தொடர்பான செயலமர்வு

Super User   / 2011 மார்ச் 30 , பி.ப. 12:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

இலங்கை குடிசன மதிப்பீட்டு திணைக்களம்  குடிசன மதிப்பீட்டு கணக்கெடுப்பின் போது கிராம சேவையாளர்கள் நடந்து கொள்ள வேண்டிய முறைகள் பற்றி  கிராம சேவை உத்தியோகஸ்தர்கள் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களுக்கும் நடத்தி வருகின்றனர்.

இதுதொடர்பான செயலமர்வொன்று திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலகத்தில் இன்று புதன்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் மாலை 4.00 மணி வரை நடைபெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .