2021 ஜூன் 24, வியாழக்கிழமை

திருகோணமலையில் உணவுக்கான வேலைத்திட்டம்

Suganthini Ratnam   / 2011 மார்ச் 31 , மு.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்சலாம் யாசிம்)

உலக   உணவுத் திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்டத்தில் உணவுக்கான வேலைத்திட்டம் இன்று வியாழக்கிழமை  நகர்புறப் பகுதியில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலக அதிகாரியொருவர் தெரிவித்தார்.

11 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இவ்வேலைத்திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .