2021 ஜூன் 24, வியாழக்கிழமை

தம்பலகாமம், கிண்ணியா பிரதேசசபை உறுப்பினர்கள் நாளை கடமை பொறுப்பேற்பு

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 03 , மு.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்,பரீட்)

நடைபெற்று முடிவடைந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் தம்பலகாமம் பிரதேசசபை உறுப்பினர்களும் கிண்ணியா பிரதேசசபை உறுப்பினர்களும் நாளை திங்கட்கிழமை தமது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளனர்.

தம்பலகாமம் பிரதேசசபையில் நாளை காலை 9 மணிக்கும் கிண்ணியா பிரதேசசபையில் நாளை முற்பகல் 10.30 மணிக்கும் கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வு நடைபெறவுள்ளன.

முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர் நஜீட் ஏ.மஜீட் இந்நிகழ்வுகளில் பங்குபற்றவுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .