2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

மூதூர் பிரதேச சபையின் புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு

Super User   / 2011 ஏப்ரல் 04 , பி.ப. 02:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(முறாசில்)

மூதூர் பிரதேச சபைக்கு தெரிவான உறுப்பினர்களின் பதவி ஏற்பை முன்னிட்டு மூதூர் பொது மக்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் வரவேற்பு விழா இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.

இன்று காலை அக்கரைச்சேனை பெரிய பள்ளிவாசலில் இருந்து ஆரம்பமாகிய வரவேற்பு வைபவத்தில் பல நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

தவிசாளர் ஏ.எம்.ஹரீஸ் மற்றும் உறுப்பினர்களை பிரதான வீதி வழியாக மூதூர் பிரதேச சபையை நோக்கி 'பக்கீர் பைத்' முழக்கத்தோடு அழைத்துச் சென்றபோது வீதியில் ஆங்காங்கு கோலாட்டம், கம்படி முதலான கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.


  Comments - 0

 • muthur pradesiya sabha Wednesday, 11 May 2011 07:16 AM

  தேங்க்ஸ் குட் information

  Reply : 0       0

  muthur pradesiya sabha Wednesday, 11 May 2011 07:42 AM

  வெல்கம் மமூதூர் பிரதேசிய சபா செயர்மன் மெம்பெர்ஸ்

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .