Suganthini Ratnam / 2011 ஏப்ரல் 05 , மு.ப. 10:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல்சலாம் யாசிம்)
திருகோணமலை நகரத்தின் லிங்கநகர், பாலையூற்று, துவரங்காடு, எம்.சீ. வீதி ஆகிய பகுதிகளில் இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து இன்று செவ்வாய்க்கிழமை சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நீண்டகாலத்திற்கு பின்னர் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
18 Jan 2026
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 Jan 2026
18 Jan 2026