Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Kogilavani / 2011 ஏப்ரல் 06 , மு.ப. 09:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல்சலாம் யாசிம்)
கிழக்கு மாகாணத்தில் பரவிவரும் டெங்கு நோயினை கட்டுப்படுத்துவதற்கு பொது சுகாதார பணிமனையுடன் இணைந்து பிரதேச, நகரசபைகளின் ஊடாக டெங்கு நோய் பரவும் இடங்களை அழிப்பதுடன், விழிப்புணர்வுடன் செயல்படவேண்டும் என்று கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர் கிழக்கு பிரதேச சபைகள், நகரசபைகளின் தலைவர்களுக்கு அறிவித்துள்ளார்.
அதேவேளை டெங்கு நுளம்பு பரவலுக்கு உடந்தையாக இருப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும் அவர் அறிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
02 Jul 2025