2021 ஜூலை 29, வியாழக்கிழமை

சங்கபுரத்துக்கு பொது நூலகம்

Menaka Mookandi   / 2011 ஏப்ரல் 12 , மு.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்சலாம் யாசிம்)

போரதீவுப்பற்று பிரதேச எல்லைக்குட்பட்ட மண்டூர், சங்கபுரத்தில் புதிய பொது நூலகம் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சி.சந்திரகாந்தனால் இன்று திறந்து வைக்கப்பட்டது. போரதீவுப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் சிறிதரன் தலைமயில் இந்நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .