2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

8 விளையாட்டு உத்தியோகஸ்தர்கள் நியமனம்

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 13 , பி.ப. 02:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

கிழக்கு மாகாணத்திற்கு புதிதாக எட்டு விளையாட்டு உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டள்ளார்கள். இவர்களுக்கான நியமனக்கடிதங்கள் இன்று திங்கட்கிழமை காலை 10.30 மணியளவில் வழங்கி வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஆளுநர் ரியர் அட்மிரல் மொகான் விஜயவிக்கிரம நியமனங்களை வழங்கி வைத்தார்.

கிழக்கு மாகாண விளையாட்டு அமைச்சர் எம்.எஸ்.சுபைர். கிழக்கு மாகாண சபை பிரதி தலைவர் ஆரியவதி கலபதி ஆகியோரும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .